பைக் வாங்கிக் கொடுக்க பெற்றோர் மறுப்பு – விரக்தியில் வாலிபர் தற்கொலை
கோவை: கோவையில் பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பாக்குக்காரர் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. காய்கறி வியாபாரியான இவரது மகன் கார்த்திகேயன். பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார்.
இதனிடையே தனக்கு பைக் வாங்கிக் கொடுக்கும்படி, பெற்றோரிடம் கார்த்திகேயன் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர்கள் பைக் வாங்கித் தராததால் மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று முனியப்பன் கோவில் அருகேவுள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்சாரம் செல்லும் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது மின்சார தாக்குத்தலுக்கு உள்ளான கார்த்திகேயன் துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.
ஆபத்தான நிலையிலிருந்த அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிலமணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications