அதிமுக கோவை மாவட்ட செயலர் செ.ம. வேலுசாமிக்கு 'கல்தா' - மேயர் பதவியும் பறிபோனது!!
Subscribe to Oneindia Tamil

கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த செ.ம.வேலுச்சாமி. இவர், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து வேலுச்சாமியை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று நீக்கி உத்தரவிட்டார். மேலும் வேலுச்சாமி, அ.தி.மு.க.வில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் ஜெயலலிதா அறிவித்தார்.
இப்படி கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவி உட்பட அனைத்து கட்சி பொறுப்புக்களில் இருந்தும் தன்னை தலைமை விடுவித்ததை அடுத்து செ.ம.வேலுச்சாமி தனது கோவை மாநகர மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது மேயர் பதவி விலகல் கடிதத்தை கோவை மாநகராட்சி ஆணையரிடம் வேலுச்சாமி அளித்துள்ளார்.
More From
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications