கோவையில் பலத்த மழைக்கு பிறகு "நில அதிர்வு".. தூக்கத்தை தொலைத்த மக்கள்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் பரவலாக பெய்த மழை..மக்கள் மகிழ்ச்சி- வீடியோ
கோவை: கோவை அன்னூர் பகுதியில் பலத்த மழைக்கு மற்றும் இடிக்கு பிறகு ஏற்பட்ட அதிர்வை நில அதிர்வு என நம்பி அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

கோவையில் அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது பயங்கர சப்தத்துடன் இடி இடித்தது. இது நில அதிர்வை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
[ஆரம்பமே அசத்தல்... வடகிழக்கு பருவமழைக்கு முத்தாய்ப்பாக தமிழகத்தில் மழை!]
இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். சுமார் 8 நொடிகள் வரை நீடித்த அதிர்வை நில அதிர்வு என நினைத்த மக்கள் இடியால் ஏற்பட்ட அதிர்வு என்பதையறிந்து நிம்மதி அடைந்தனர்.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications