கோவையில் கடற்படை தளம் முற்றுகை... த.பெ.தி.கவினர் கைது!
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் : கோவையில் உள்ள கடற்படை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கடலுக்கு சென்ற மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் கடந்த 3 நாட்களாக குமரி மாவட்ட மீனவ கிராமத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமரி மீனவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோவை புளியங்குளத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தை தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை மீட்பதில் மெத்தனம் காட்டுவதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தின் போது முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications