சென்னையில் கல்லூரி பேருந்து நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.... பதற வைக்கும் வீடியோ காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி












Click it and Unblock the Notifications