மெரினாவில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி... கடலில் குளித்தபோது பரிதாபம்
சென்னை மெரினா கடலில் குளித்த கல்லூரி மாணவர் அலையில் சிக்கி பலியானார். அவரது உடலை நீச்சல் வீரர்கள் மீட்டுள்ளனர்.
சென்னை: மெரினா கடலில் குளித்த நியூ காலேஜ் மாணவர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலை நீச்சல் வீரர்கள் அவரது உடலை மீட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் முகமது நவீத். இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ காலேஜில் படித்து வந்தார்.

நண்பர்களுடன் மெரினா கடலில் அவர் குளிக்கச் சென்றார். அப்போது ஏற்பட்ட அலையில் மாணவர் நவீத் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நவீத்தைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் தோல்வியே மிஞ்சியது. இதையடுத்து தீயணைப்புத்துறையினரும் நீச்சல் வீரர்களும் மாயமான நவீத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நவீத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர் நவீத் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் நியூ காலேஜ் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications