பட்டப்பகலில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு - தேடுதல் வேட்டையில் போலீசார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் மாணவர் ஒருவரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சென்ற கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கல்லூரி செல்ல பேருந்துக்கு காத்திருந்த அம்மாணவர் செல்வராஜ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த எதிர்பாராத தாக்குதலில் படுகாயமடைந்த அரசுக் கல்லூரி மாணவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவரை வெட்டி விட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
More From
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications