தமிழக சட்டசபை நாளை மாலை கூடுகிறது- மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்?
Subscribe to Oneindia Tamil

அண்மையில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. ஒருவார காலம் கூட்டம் நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென நாளை மாலை 6 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சட்டசபை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே சட்டசபையில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்கிறார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications