திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இணையலாம், காங். பொறுப்பில் தேமுதிக: டி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை: திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர எந்த தடையும் இல்லை என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் நடுவே இன்று கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து டி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் இணைவதற்கு தடை கிடையாது. அவர்களை வரவேற்கிறோம். இக்கூட்டணியை இன்னும் பலமடையச் செய்ய தேமுதிகவை இணைக்க வேண்டும். இதற்கான முயற்சியை காங்கிரஸ் எடுக்க வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழர் பிரச்சினைகளில் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது. இதை முன் வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்வோம். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.
கம்யூனிஸ்டுகளை வரவேற்பதாக கூறிய இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதாக கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications