இவர்கள் தான் 9 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த இடதுசாரி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்தன.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த இடதுசாரி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்தன.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக்கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார் என்று தேர்வு செய்யப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராம கிருஷ்ணன் திங்கட்கிழமை மாலை சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
வேட்பாளர்கள் விபரம் வருமாறு
வட சென்னை - வாசுகி
மதுரை - விக்ரமன்
தஞ்சாவூர் - தமிழ் செல்வி,
விழுப்புரம் - ஆனந்தன்
கன்னியாகுமரி - பெல்லார்மின்
விருதுநகர் - சாமுவேல்
திருச்சி - ஸ்ரீதர்
கோவை - பி. ஆர் நடராஜன்
திண்டுக்கல் - பாண்டி
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications