விதியை மீறி பள்ளிவாசலில் ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் மீது புகார் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தாம்பரம் அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மீது தேர்தல் பறக்கும்படையினர் புகார் அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தாம்பரம் ரங்கநாதன் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அவர் பள்ளிவாசலுக்குள் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications