ஓபிஎஸ் உடம்பில் கையே இருக்காது.. கொலைமிரட்டல் விடுத்த கலைராஜன் மீது போலீசில் புகார்
முதல்வர் ஓபிஎஸ்-க்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக மாவட்ட செயலர் கலைராஜன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வதுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலர் கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கலைராஜன், அந்த பன்னீர்செல்வம் எத்தனை படை கொண்டு வந்து இந்த அண்ணா திமுகவை கைப்பற்றப் போகிறார்?

பொறுத்திருந்து பாருங்கள்...நாங்கள் அண்ணா திமுகவை கைப்பற்றப் போகிறோம் என்கிறார். அவர் கையை வெச்சு பார்க்கட்டும் அவரு உடம்புல கையே இருக்காது.. இல்லாம பண்ணியிருவோம் என பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தார்.
கலைராஜனின் இந்த மிரட்டல் அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர், கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications