மதுரையில் பாதாளசாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக புகார்... பொதுமக்கள் சாலை மறியல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டதை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதிமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை கீழ் வைத்தியநாதபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், குடிநீர் மற்றும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications