இப்படியும் ஒரு கொடூரன்.. பெண்ணை ஆபாசப் படம் பார்க்கச் சொன்ன கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது!
தென்காசி: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கம்ப்யூட்டர் மையம் நடத்தி வரும் நபர், தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை வற்புறுத்தி ஆபாசப் படம் பார்க்குமாறு தொல்லைக் கொடுத்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாவூர்சத்திரத்தை அடுத்த மருதடியூர் பகுதியை சார்ந்தவர் மருரூபராஜா. இவர் தென்காசி கன்னிமாரம்மன் பஜாரில் கணினி மையம் நடத்தி வருகிறார். இங்கு இதே ஊரை சார்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவரை மருரூபராஜா அங்கிருந்த சி.டி.க்களில் உள்ள ஆபாசப் படங்களை பார்க்குமாறு கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு செக்ஸ் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தென்காசி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து மருரூபராஜாவை கைது செய்து கணினி, ஆபாச சிடிக்களை பறிமுதல் செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications