புதுசு புதுசா கிளம்புறானுங்களே.. ஐஸ் பக்கெட் சேலஞ்ச் பழசு, ஆணுறை சேலஞ்ச்தான் புதுசு!
சென்னை: ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்று கடந்த வருடம் இணையத்தை கலக்கிய ஒரு போட்டியை போல, ஆணுறை சேலஞ்ச் என்ற பெயரில் ஆணுறையில் தண்ணீரை நிரப்பி தலைமீது போடும் விளையாட்டை இணையவாசிகள் ஆரம்பித்துள்ளனர். வெளிநாடுகளில் தற்போது இது பரபரப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஐஸ் போல குளிரும் நீர் நிரம்பிய பக்கெட்டை தலையில் ஊற்றிக்கொள்வது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற பெயரில் ஒரு விளையாட்டாக கடந்த வருடத்தில் மிகுந்த பிரபலமாக பேசப்பட்டது.
இதில் சேரும் நிதி, அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்டதால் அதில் ஒரு நியாயம் கற்பிக்கப்பட்டது.

ஆணுறை சேலஞ்ச்
ஆனால், தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சேலஞ்ச் என்ற பெயரில் ஒரு கேம், பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இணையதளம் மூலமாக இது பல நாடுகளுக்கும் பரவுகிறது.

கிளுகிளுப்பு
இந்த ஆட்டத்தின் பெயர், 'காண்டம் சேலஞ்ச்'. தமிழில் சொல்ல வேண்டுமெனில், 'ஆணுறை சவால்'. அது என்ன ஆணுறை சவால்.. ஆணுறை அணிந்து ஏதேனும் சவாலில் ஜெயிக்க வேண்டுமா.. பெயரை கேட்டால் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
|
தலையில் தண்ணீர்
ஆணுறையில் நீரை நிரப்பி தலைமீது போட்டுக்கொள்வதுதான் காண்டம் சேலஞ்ச். இந்த கொடுமையான நிகழ்வு ஏன் இவ்வளவு பிரபலமாகிவருகிறது என்பது புரியாத புதிர்.
|
வெட்டி வேலை
ஆணுறை சவாலை நடத்துவோர், அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் வைத்துள்ளனர். அதிலும், இந்த கேம் ஆடினால், யாருக்காவது நன்மை கிடைக்கிறதா, இல்லையா என்பது போன்ற எந்த ஒரு தகவலும் இல்லை.
|
உயிருக்கும் சவால்
ஆணுறை சவாலை வெறும் வேடிக்கை என்ற அளவில், செய்துகொள்வதில் தப்பில்லை. ஆனால் இதில் விபரீதம் உள்ளது. ஆணுறையில் ஏகப்பட்ட நீரை நிரப்பி தலையில்போடும்போது, அது உடைகிறது. உடைந்ததும், ஆணுறை பாகங்கள், மூக்கு, வாயை முழுமையாக அடைக்கிறது. உடனடியாக யாராவது அதை நீக்காவிட்டால், மூச்சு திணறி அந்த நபர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications