கட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என தினகரன் கூறுவதை எப்படி ஏற்பது? ஆனந்த் ராஜ் சுளீர் கேள்வி
கட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என ஆனந்த் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: கட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என ஆனந்த் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நடிகர் ஆனந்த்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கட்சி மற்றும் ஆட்சியிர் குடும்ப தலையீடு இருக்காது என டிடிவி தினகரன் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் அதிமுக உடைந்துவிடாமல் இருக்க உள்ளட்சித் தேர்தலுக்கு முன்பு உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் என்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications