தமிழகத்தில் அதிகரிக்கும் ஆணவக் கொலைகள்... கண்டித்து கோவையில் மாநாடு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
கோவை: தமிழகத்தில் நடந்து வரும் ஆணவக்கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் மாநாடு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் நடந்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜாதி மறுப்பு மக்கள் கூட்டு இயக்கம் சார்பில் கோவையில் மாநாடு நடத்தப்பட்டது. ஆணவக் கொலைகளை தடுக்க பொதுமக்களும் முன்வர வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வீடியோ:












Click it and Unblock the Notifications