காங். 4வது வேட்பாளர் பட்டியல் வெளியானது- கரூரில் ஜோதிமணி, குமரியில் வசந்தகுமார் போட்டி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று இரவு அறிவித்தது. இதில் கரூரில் ஜோதிமணியும் கன்னியாகுமரியில் ஹெச். வசந்தகுமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 33 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மேலும் 4 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அவர்கள் விவரம்:
கரூர்- ஜோதிமணி
கன்னியாகுமரி- ஹெச். வசந்தகுமார்
வடசென்னை- பிஜூ சாக்கோ
கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லக் குமார்.
இத்துடன் தமிழகத்தில் உள்ள 37 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. விழுப்புரம் மற்றும் தென் சென்னை ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications