காங்கிரஸ் தனித்தே வலுவான கட்சியாக உருவெடுக்கிறது: ஜி.கே. வாசன்
பழநி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்தே வலுவான கட்சியாக உருவெடுக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
பழநி- திருச்செந்தூர் ரயில் சேவையை தொடங்கி வைத்து ஜி.கே.வாசன் பேசியதாவது:
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் 9 ரயில்கள் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்டர் கேஜ் பாதைகள், அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு பழநியிலிருந்து திண்டுக்கல், மதுரை, சென்னை, திருச்செந்தூர் என நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வடமதுரை ரயில் நிலையம் வழக்கம் போல் செயல்படும். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை தனிநடைபாதை அமைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் தனித்து செயல்படுவது உண்மைதான். ஆனால் காங்கிரஸ் தனிக்கட்சியாக வலுவடைந்து வருகிறது.
தற்போது, எந்த கட்சிக்கும் முழுமையான கூட்டணி ஏற்படவில்லை. காங்கிரஸ் ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகள் மற்றும் பிறகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications