நெல்லை மாவட்ட காங். அலுவலகத்திற்குப் பூட்டுப் போட்ட வாசன் ஆதரவாளர்கள் - பூட்டை உடைத்த காங்கிரஸார்!
நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தைக் கைப்பற்றும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களின் முயற்சியை, காங்கிரஸார் முறியடித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன், கடந்த 30-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசனும் இந்த முடிவை வரவேற்றார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டர்ர்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசுக்கு விடை கொடுத்துவிட்டு நேற்று தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார் ஜி.கே.வாசன்.
இந்நிலையில் நெல்லை மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை கைப்பற்றும் வகையில் வாசன் ஆதரவாளர்கள் பூட்டு போட்டு பூட்டினர். இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகம் முன்பாக திரண்டனர்.
அவர்கள் வாசனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதன் பின்னர் தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்திற்குப் போடப்ப்ட பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கே இருந்த பீட்டர் அல்போன்ஸ் போட்டோவை உடைத்து வெளியே கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். பின்னர் ஜி.கே.வாசனுக்கு எதிராக கோஷம் கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டது
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications