உதகை காங்கிரஸ் வேட்பாளர் மாற்றம்: மீண்டும் கணேசன் வேட்பாளராக அறிவிப்பு !
நீலகிரி: உதகமண்டலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, பி.ராமசந்திரனுக்கு பதிலாக மீண்டும் கணேஷ் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

இதில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பி.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டார். அவரை மாற்றக்கோரி அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அவருக்கு பதிலாக ஆர்.கணேசன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே உதகை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார். இந்நிலையில் கணேஷனுக்கு மீண்டும் அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications