'வசந்த் அன் கோ'...வசந்தகுமாருக்கு ரூ. 283 கோடி சொத்து!
குமரி: குமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஹெச். வசந்தகுமாரின் சொத்து மதிப்பு ரூ. 283 கோடி ஆகும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்த் அன்ட் கோ உரிமையாளர் ஹெச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்துவிவரங்களை வெளியிட்டார்.

அதன்படி அசையும், அசையா சொத்துக்கள், கையிருப்பு பணம், தொழில் சார்ந்த முதலீடு, வணிக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடம், நிலம், வங்கியில் இருப்பு என அவரிடம் மொத்தம் ரூ.283 கோடி சொத்து உள்ளது.
குமரி தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு கட்சி தலைமை சீட் கொடுக்கும் என்று நினைத்தார். ஆனால் வசந்தகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் அதிருப்தி அடைந்தார்.
இதனால் பிரச்சாரத்திற்கு வராமல் இருந்த அவர் நேற்று வசந்தகுமார் வேட்புமனு தாக்கல் செய்தபோதும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications