ரகசிய வாக்கெடுப்பே சிறந்தது.. காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி கோரிக்கை
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழு தலைவர் ராமசாமி சட்டசபையில் கோரியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று சட்டசபையில் கோரியுள்ளது.

கடும் கூச்சல் குழப்பத்திற்கு கிடையே சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ், செம்மலை உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவர் ராமசாமி பேசினார்.
அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே மு.க. ஸ்டாலின், ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியும் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி தொடர் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதால் சட்டசபை மதியம் 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அவையில் இருந்து வெளியேறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications