சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட காங். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதிகள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இந்நிலையில் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இக்குழு விரைவில் கூடி தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணிகளை தொடங்கும்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications