டிடிவி தினகரனுடன் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி திடீர் சந்திப்பு.. ஏன்??
டிடிவி தினகரனை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி திடீரெனி சந்தித்துப் பேசியது பரபரப்பைக் கூட்டியது.
சென்னை: அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஏற்கெனவே இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் அவர் பக்கம் உள்ளனர். தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வருகை தருவது, அதை எப்படி தடுக்கலாம் என எடப்பாடி அணி ஆலோசனை நடத்தியது என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டில் அவரை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சந்தித்து பேசினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எம்எல்ஏ விஜயதாரணி கூறுகையில் தினகரனை சந்தித்து பேசியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அவரது மாமியார் சந்தானலட்சுமி அம்மையாரின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றேன்.
எனது கணவர் இறப்புக்கும் சந்தான லட்சுமி அம்மையாரின் வீட்டில் இருந்து துக்கம் விசாரிக்க வந்தனர். கட்சியை வளர்க்க டிடிவி தினகரனின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
பாஜக செயலை கண்டிக்காவிடில் அதிமுக நிலைக்காது. ஆளும் கட்சியின் சுதந்திரத்தை பாஜக பறித்துள்ளது என்றார் அவர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications