கடலூரில் சிட்டிங் காங். எம்பி அழகிரிக்கு டெபாசிட்டே கிடைக்காது... திமுக வெல்லும்: நக்கீரன்
சென்னை: நக்கீரன் வாரமிருமுறை வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் முடிவின் படி கடலூர் லோக்சபா தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ். அழகிரிக்கு டெபாசிட் கிடைக்காது போல. இங்கு திமுக முதலிடத்தில் இருக்கிறது.

தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளில் நக்கீரன் நடத்திய கருத்துகணிப்புகளில் பல இடங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. வடசென்னைக்குட்பட்ட மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு பெருமளவு சரிவடைந்துள்ளது என்கிறது இந்த சர்வே.
கடலூர் தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி. அழகிரிக்கு டெபாசிட்டே கிடைக்காது என்பதைப் போலத்தான் இருக்கிறது நக்கீரன் சர்வே
கடலூரில் மட்டுமே அதிமுக..
கடலூர் சட்டசபை தொகுதியில்தான் அதிமுக அதிக செல்வாக்குடன் இருக்கிறது.
திட்டக்குடியில் மல்லுக்கட்டி
திட்டக்குடி சட்டசபை தொகுதியில் திமுகவும் அதிமுகவும் சமபலத்துடன் மல்லுக்கட்டுகிறது.
விருத்தாசலம், திட்டக்குடியில் மிரட்டும் தேமுதிக
அதேபோல் விருத்தாசலம் ,திட்டக்குடி தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு சவால்விடும் வகையில் தேமுதிகவுக்கு செல்வாக்கு இருக்கிறது.
நோட்டாவை விட காங்கிரஸுக்கு ஓட்டு கம்மி
இத்தொகுதியில் சிட்டிங் எம்.பி அழகிரிக்கு நோட்டாவை விட குறைவான வாக்குகள்தான் கிடைக்கும் என்கிறது நக்கீரன் சர்வே.
நிலைமை என்ன?
கடலூர் லோக்சபா தொகுதியில் திமுக வெல்லக் கூடும் என்றும் 2வது இடம் அதிமுகவுக்கும் 3வது இடம் தேமுதிகவுக்கும் கிடைக்கும் என்கிறது சர்வே
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications