'கை'யை உதறிய கருணாநிதி- பேச மறுக்கும் காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கைகோர்க்குமா? அல்லது பாஜகவுடன் இணைந்து புதிய அணி அமைக்குமா? என்ற யூகங்கள் அண்மைக்காலமாக உலா வந்தன. இதில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று நேற்று திமுக தலைவர் கருணாநிதி திட்டவிட்டமாக அறிவித்துவிட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் இந்த அதிரடி அறிவிப்பு காங்கிரஸுக்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருந்திருக்கும். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் எவரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
திமுகவின் முடிவு குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல், கூட்டணி குறித்து விவாதிக்க முடிவு செய்ய ஏ.கே. அந்தோணி குழு இருக்கிறது. அக்குழுவைத் தவிர நாங்கள் யாரும் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கமாட்டோம் என்றார்,
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications