பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் பட்டினப்பாக்கத்தில் தனது பணத்தை வழிப்பறி செய்த கொள்ளையனை பைக்கில் துரத்தி பிடிக்க முயன்றபோது, கல்லில் மோதி ஆசிரியை நந்தினி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், முதியவர் ஒருவரும் பலியானார். கொள்ளையர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டுதான் இந்த செயலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எழுந்தது.
இதையடுத்து அந்த கடையை அகற்றக்கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications