காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மயிலாப்பூரில் கராத்தே தியாகராஜன் போட்டி
சென்னை: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதியில் கராத்தே தியாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதற் கட்டமாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீதமுள்ள 8 தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

8 பேர் கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் விவரம்:
மயிலாப்பூர் - கராத்தே தியாகராஜன்
மதுரவாயல் - நா.சே.ராஜேஷ்
ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை
செய்யாறு - விஷ்ணுபிரசாத்
காங்கேயம் - கோபி
ஸ்ரீவைகுண்டம் - ராணி வெங்கடேசன்
சிவகாசி - ராஜா சொக்கர்
கிள்ளியூர் - ராஜேஷ்குமார்
வேட்பாளர் மாற்றம்:
உதகமண்டலம் தொகுதியில் கணேஷூக்கு பதிலாக ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications