காங். வேட்பாளர்கள் பட்டியல் ரெடி.. இன்று மாலை வெளியீடு..!: யார் அந்த பலியாடுகள்?
சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் லோக்சபா வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஒற்றைப் பனை மரமாக மாறி தனியாக நிற்கிறது. யாரும் சேர்க்கவும் இல்லை. இவர்களாலும் யாரையும் கூட்டணிக்குக் கூட்டி வரவும் முடியவில்லை.
இதையடுத்து வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.

இதற்கான வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டது. இன்று மாலை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
முதலில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் ரிலீஸின்போது மீதமுள்ள தொகுதிகளுக்கான பெயர்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த தலைவர்கள் பலரும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கி விட்டனர். குறிப்பாக ஜி.கே.வாசன், தங்கபாலு ஆகியோர் போட்டியிடவில்லை. ப.சிதம்பரமும் தயங்குகிறார். எனவே புதியவர்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications