உள்ளாட்சித் தேர்தல்... 5 மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று வெளியிட்டார்.
இந்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக பகுதி பகுதியாக வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.

இதனையடுத்து, முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று 2வது வேட்பாளர் பட்டியலை சென்னையில் திருநாவுக்கரசர் வெளியிட்டார்.
இந்த 2வது வேட்பாளர் பட்டியலில் தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம் மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications