திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் அறிவிப்பு... 4 தனித் தொகுதிகள்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்களையும் திமுக அறிவித்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 4 தனி தொகுதிகளையும் திமுக ஒதுக்கியுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரம்:
1.திருத்தணி,
2.அம்பத்தூர்
3.ராயபுரம்
4.மயிலாப்பூர்
5.திருப்பெரும்புதூர் (தனி)
6.மதுரவாயல்
7.ஆற்காடு
8.ஓசூர்
9.கலசபாக்கம்
10.செய்யாறு
11.ஆத்தூர் (தனி)
12.சங்ககிரி
13.நாமக்கல்
14.கோபிசெட்டிபாளையம்
15.உதகமண்டலம்
16.காங்கேயம்
17.தாராபுரம் (தனி)
18.சூலூர்
19.கோவை (தெற்கு)
20.வேடசந்தூர்
21.கரூர்
22.திருச்சி கிழக்கு
23.முசிறி
24.ஜெயங்கொண்டம்
25.காட்டுமன்னார்கோவில் (தனி)
26.வேதாரண்யம்
27.நன்னிலம்
28.பாபநாசம்
29.பட்டுக்கோட்டை
30.அறந்தாங்கி
31.காரைக்குடி
32.மதுரை வடக்கு
33.திருமங்கலம்
34.சிவகாசி
35.முதுகுளத்தூர்
36.திருவைகுண்டம்
37.தென்காசி
38.நாங்குநேரி
39.குளச்சல்
40.விளவங்கோடு
41.கிள்ளியூர்
தி.மு.கழக கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரம்.#DMK2016 pic.twitter.com/pLJawPo6Ad
— KalaignarKarunanidhi (@kalaignar89) April 7, 2016
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications