தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது: ஞானதேசிகன்
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆலோசைனைக் கூட்டம் நேற்று காலை மாநிலத்தலைவர் ஞானதேசிகன் தலைமையில் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு திறம்பட பணியாற்றிடவும்,காங்கிரஸின் பலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் அடுத்த வாரம் மேலிட தலைமையின் ஆலோசனைப்படி வெளியிடப்படும்.

மேலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் அவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் தமிழக அரசு மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு சரியான முறையில் செய்துவருகிறது.
இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications