கூட்டணி குறித்து அடுத்த மாதம் காங். முடிவு செய்யும்: ஜி.கே. வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:
காவிரி நடுவர் மன்றத் தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இருப்பினும் ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தால் மட்டுமே காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி எந்த கட்சிகளும் முடிவு செய்யவில்லை. பிப்ரவரியில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி புதிய வியூகம் அமைத்து 3வது முறையாக ஆட்சியில் அமரும்.
இவ்வாறு ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications