தேர்தலில் மோடிக்கு எதிராக பலமான காங். வேட்பாளரை களமிறக்குவோம்: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு எதிராக பலமான காங்கிரஸ் வேட்பாளரை களமிறக்குவோம் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்கள் மத்தியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது :-

தமிழ்நாட்டில் மோடியை யாருக்கும் தெரியாது. மோடியை கண்டு யாரும் பயப்படவும் இல்லை. வாரணாசி உள்பட 2 தொகுதிகளில் மோடி போட்டியிடுகிறார் என்று கூறப்படுவதை வைத்து பார்த்தால் பா.ஜ.க.வுக்கு வேட்பாளர்கள் பற்றாக்குறை வந்து விட்டதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மோடியை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்துவோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம்












Click it and Unblock the Notifications