காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும்… சொல்வது டி.ஆர் பாலு
சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று டி.ஆர்.பாலு ஆருடம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் தஞ்சை தொகுதி வேட்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ''வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கூட்டணி அமையும்" என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து ஆதரவு நிலை எடுத்துள்ளார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு.
டி.ஆர்.பாலு சாபவிமோசனம்
தஞ்சை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு. தஞ்சையை அடுத்து, கண்டியூரிலுள்ள கரசாப விமோசன பெருமாள் ஸ்வாமி கோவிலில், கடந்த 25ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். இதை, படம் பிடித்த டி.வி., சேனல் நிருபரிடம் இருந்து கேமரா 'சிப்'பை, டி.ஆர்.பாலு உத்தரவின்பேரில் தி.மு.க.,வினர் பறித்தனர்.
சிப் ஒப்படைப்பு
இது குறித்த தகவல் ஊடகங்கள், பத்திரிக்கை வாயிலாக வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து, பறிக்கப்பட்ட கேமரா சிப்பை டி.ஆர்.பாலு ஒப்படைத்தார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications