பிரசாரம் செய்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாம்..: சொல்கிறார் ஜி.கே.வாசன்!
மதுரை: தாம் தேர்தல் பிரசாரம் செய்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று காலை செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
தமிழக மக்களுக்கு காங்கிரஸ் அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது. இதில் 100 நாள் வேலை திட்டம் மிக முக்கியமானது. அதனால் மக்கள் வெற்றி எனும் பரிசை வழங்குவார்கள்.

நான் 18 தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். இந்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது
மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை போன்றவற்றின் உயர்வுக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம். தமிழகத்தில் மோடி அலை எதுவும் வீசவில்லை.
அ.தி.மு.க. மறைமுகமாக பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தால் மதவாத சக்திகளுக்கு துணை போவதாகத்தான் அர்த்தம். எனவே அ.தி.மு.க.வுக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பார்கள் என நினைத்துக்கூட பார்க்க முடியாது.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications