மெரினாவில் தோண்டப்பட்ட குழி.. ஓய்வறியா சூரியன் இங்குதான் அஸ்தமனமாகிறார்!
திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தில் தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட வேண்டிய அண்ணா சமாதிக்கு அருகில் உள்ள இடத்தில் தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது. காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அங்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள் .முக்கியமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதே சமயம் இன்னொரு புறத்தில் மெரினாவில் அவருக்கு சமாதி கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா சமாதிக்கு அருகில் அவருக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

நேற்று தமிழக அரசு அவருக்கு மெரீனாவில் இடம்கொடுக்க முடியாது என்று கூறி, பின் திமுக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு அவரச வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது. அதன்பின் திமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 10 மணி நேர களேபரங்களுக்கு பிறகு தற்போது கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் சரியாக அவர் விருப்பப்படி அண்ணா சமாதிக்கு அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தற்போது குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. எதிர்காலத்தில் நினைவு மண்டபம் கட்டுவதை மனதில் கொண்டு பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு வருகிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications