என்னடா நடக்குது இங்கே.. தாறுமாறாக வட்டமடித்து ஓடிய லாரியால் பரபரப்பு!
Recommended Video

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் வட்டமடித்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடந்த இந்த சம்பவத்தால் சற்று நேரம் பீதி நிலவியது. அந்த கண்டெய்னர் லாரியானது திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ரிவர்ஸில் ஏறத் தொடங்கிய லாரி அப்படியே வட்டமடிக்க ஆரம்பித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ஓடத் தொடங்கிய லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
என்னடா நடக்குது இங்கே.. தாறுமாறாக வட்டமடித்து ஓடிய லாரியால் பரபரப்பு! https://t.co/CkCGpza3V0 #ViralVideos pic.twitter.com/adxQ1fNa7c
— Oneindia Tamil (@thatsTamil) December 19, 2017
லாரியைக் கட்டுப்படுத்த முடியாமல் டிரைவரும் கீழே குதித்து விட்டார். லாரியுடன் சேர்ந்து அவரும் ஓடிய காட்சியைப் பார்த்து பலரும் கூடினர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இன்று சனிப்பெயர்ச்சி. எனவே லாரிக்கும் சனிப் பெயர்ச்சியின் தாக்கமா என்று பலரும் சமூக வலைதளங்களில் காமெடி செய்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications