திருப்பூரில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஸ்டிரைக்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட 37, 38, 39 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட 3வது மண்டல வார்டு அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications