"உங்களுக்கு உரிய மரியாதை நிச்சயம் உண்டுங்கண்ணா..." நெகிழ்ச்சியுடன் நடந்த ஒரு உரையாடல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகமே பரபரத்துக் கொண்டிருக்கிறது... இந்த பரபரப்புக்கு அடித்தளம் போட்ட அந்த உரையாடல் இதுதான்..
எனக்கு பிரச்சனை வந்தபோதும் உங்களோடு கருத்து வேறுபாடு இல்லைதானே..

உங்களோட எனக்கு என்னங்கண்ணா பிரச்சனை ஒன்னுமே இல்லையே
உரிய மரியாதை நீடிக்கும்னா ஒப்புக் கொள்கிறோம்..
நிச்சயம் உங்களுக்கான மரியாதை எப்போதும் இருக்குங்கண்ணா.. நீங்களே எனக்கு துணையாக இருங்கன்னுதானே சொல்றேன்
எனக்கு சரி.. எங்க கூட இருக்கிறவங்களுக்கு
பேசி முடிவெடுத்து செய்வோம் அண்ணா
பெரியவர் குடிநீர் வாரியம் வேணுங்கிறாரே
அது.... அமைச்சருக்கு சிக்கலாகுமே
சீனியர் அமைச்சர் பதவி கேட்கிறாரே...
மாவட்டத்துல பாலிட்டிக்ஸ் பண்ணிடுவாருங்கண்ணே... குடைச்சலாகிடும்னு நினைக்கிறேன்
அப்படியா..
உங்களுக்கு நிச்சயம் உரிய மரியாதை உண்டுங்கண்ணா அதற்கு நான் உறுதி தருகிறேன்..
சரி பேசிட்டு அறிவிப்போம்
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications