வெளியே இருந்து பார்ப்போருக்கு குன்னூர் குளிர் பிரதேசம்.. குடம் தண்ணீரோ ரூ.11 - வீடியோ
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒரு குடம் நீரை ரூ.11 என்ற விலையில் வாங்கி அவதிப்படுகிறார்கள் பொதுமக்கள்.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு பக்கத்து நகரம் குன்னூர். இந்த நகருக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணை வறண்டு கிடப்பதால் நகராட்சி சார்பில் மாதம் ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு குடம் ரூ.11 என்ற விலையில் தண்ணீர் வாங்கி அவதிப்படுகிறார்கள் குன்னூர் மக்கள்.
இதுகுறித்த வீடியோ இதோ.












Click it and Unblock the Notifications