தமிழக காவல்துறை வெப்சைட்டில் இருந்து குற்ற தகவல்களை அழித்த போலீசார்
சென்னை: தமிழக காவல்துறை இணையதளத்தில் இருந்த குற்றங்கள் பற்றிய தகவல்களை போலீசார் அழித்துவிட்டனர்.
தமிழக காவல்துறை இணையதளத்தில் குற்றங்கள் குறித்த தகவல்களை மாநில குற்ற ஆவண காப்பகம் பதிவு செய்து வருகின்றது. இந்நிலையில் அந்த இணையதளத்தில் இருந்து குற்றங்கள் குறித்த விவரங்களை பல எதிர்கட்சிகள் எடுத்து அதை முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு அதிமுக அரசையும், போலீசாரையும் விமர்சித்து வருகின்றன.

எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு பதில் அளித்தாலும், குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் வரத் தான் செய்கின்றன. இந்நிலையில் காவல்துறை இணையதளத்தில் உள்ள குற்றங்கள் பற்றிய தகவல்களை அழித்துவிடுமாறு போலீசார் மாநில குற்ற ஆவண காப்பக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்களும் தகவல்களை அழித்துவிட்டனர்.
இணையதளத்தில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதன் மூலம் பொது மக்களிடையே தவறான தகவல்களை பரப்புவதை தடுக்க முடியும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசின் செயல்பாடுகள் பற்றி மக்களிடம் வதந்திகளை பரப்புவதை தடுப்பது எங்களின் கடமை ஆகும். இதன் மூலம் கூட சில பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications