ஜாதிக்கலவரங்களை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது: ஜெயலலிதா

சென்னையில் இன்று துவங்கி உள்ள காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல நல்ல திட்டங்களால் தேசிய அளவில் சிறந்த நிர்வாகம், திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றுக்கான விருதுகளை தமிழகம் தொடர்ந்து வென்று வருகிறது.
இதுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கவும், இனி எதிர்கொள்ள விருக்கும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளவும் இந்த மாநாடு வழி வகுக்கும்.
தமிழகம், ஜாதி, மத, ரீதியிலான வன்முறைகள் இன்றி அமைதியாக உள்ளது. இதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சுதந்திரமாக செயல்படுவதே காரணம்.
மேலும், இதுபோன்ற வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்த ஒரு விஷயத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொள்ளாது. தமிழகத்தில் எந்த விதமான வன்முறையையோ, கலவரத்தையோ தூண்டும் விதத்தில் நடந்து கொள்ளும் சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications