For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழிற்சாலை மூடப்பட்டதால் ஊழியர்கள் உண்ணாவிரதம் - வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கீரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலை மூடப்பட்டதால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ளது கீரீவ்ஸ் காட்டன் பெட்ரோல் இன்ஞின்ஸ் தொழிற்சாலை. இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டத்தால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் போராட்டம் - வீடியோ

English summary
cotton factory Workers protest at chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X