திருவள்ளூர்ரில் கவுன்சிலர் வெட்டிக் கொலை... அதிமுகவினர் சாலை மறியல்... போலீஸ் தடியடி
திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று காலையில் கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அதிமுக 13வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்த ஆறுமுகத்தை இன்று காலை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார். இதனால் திருத்தணியில் கடைகள் அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், அதிமுகவினர் திடீரென ஒன்று கூடி, கவுன்சிலர் ஆறுமுகத்தின் கொலையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை கலைக்க போலீசார் முயற்சி செய்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, டி.எஸ்.பி. ஈஷ்வரனை அதிமுகவினர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் மீது போலீஸ் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications