• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாற்றுத் திறனாளிகளுக்கான பொறியியல் கலந்தாய்வு: 221 பேர் பங்கேற்பு- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வில் 221 பேர் பங்கேற்றனர்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் நேற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. 5,700 இடங்களைக் கொண்ட இந்த பிரிவினருக்கான கலந்தாய்வுக்கு 227 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 6 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், 221 பேர் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தனர்

English summary
Counselling for physically handicapped (PH) candidates for admission to engineering
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X