தொடங்கியது எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்... முதல் 10 மாணவர்களின் தேர்வும் எம்.எம்.சி. தான்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர பொதுப்பிரிவுமாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரியையே தேர்ந்தெடுத்தனர்.












Click it and Unblock the Notifications