செங்கோட்டை அரசு பஸ் டிப்போவில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது!
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக டிப்போவில் திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை, புளியரையில் அரசு விரைவு போக்குவரத்து கழக டிப்போ உள்ளது. இந்த டிப்போவில், உள்ள ஓய்வறையில் திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதனால் பஸ் ஊழியர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, டிரைவராக பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால், டீசல் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். அவரது துணிமணிகள் இருந்த பெட்டியில்தான் குண்டு வெடித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஊழியருக்கு விவசாய நிலம் உள்ளது. அங்கு பன்றிகள் தொல்லை அதிகம். இதைத் தடுக்க அவர் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளார். பாதுகாப்புக்காக டிப்போவில் கொண்டு வந்து வைத்துள்ளார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்போவில் வெடித்தது நாட்டு வெடிகுண்டுதான் என்று காவல்துறை விளக்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications