சிவகாசி அருகே... கண்மாயில் குவியல் குவியலாக நாட்டு வெடிகுண்டுகள்!
சிவகாசி: சிவகாசி அருகே கண்மாயில் குவியல் குவியலாக நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஈஞ்சார் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தது குறித்து வருவாய் அலுவலா்களும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுகின்றன. தீபாவளி பண்டிகை, திருவிழாக்களுக்குத் தேவையான பட்டாசுகள்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் கண்மாய் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications